Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 33,000 சம்பளத்தில் பணி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

புதுச்சேரி மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Junior Engineer

கல்வித் தகுதி Diploma அல்லது Degree

சம்பளம் ரூ.33,000

கடைசி தேதி 18.04.2022

தேர்வு முறை மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://recruitment.py.gov.in/recruitment/JE2022/render/notification

https://recruitment.py.gov.in/recruitment/je2022/instructions

Categories

Tech |