CPCLல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Junior Engineering Assistant
சம்பளம் : ரூ.25,000 – ரூ.1,05,000
கடைசி தேதி: ஏப்ரல் 14
கல்வித் தகுதி: Mechanical Engineering / Electrical / Electrical & Electronics Engineering / Instrumentation / Instrumentation & Electronics / Instrumentation & Control / Chemical / Petroleum / Petrochemical Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Diploma (3 ஆண்டு) படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: Online
தேர்வு முறை:
தேர்வுகள்
சான்றிதழ் சரிபார்ப்பு
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://cpcl.onlineregistrationform.org/TNCPCLDOC/Notification.pdf