தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: field surveyor, Draftsman, etc.
காலி பணியிடங்கள்: 1,089
கல்வித் தகுதி: Diploma in civil engineering
வயது: 32- க்குள்
சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,100
தேர்வு: எழுத்து தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 27
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.