Categories
வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… தமிழகத்தில் மத்திய அரசு வேலை..!!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நிறுவனம் (CIPET) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Lecturer & Instructor

காலிபணியிடம் – 04

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.04.2021

கல்வித் தகுதி:

Lecturer : PG Degree (Maths/ Physics)

Instructor : Diploma / BE / B.Tech

வயது வரம்பு : 65 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Exam/ Interview

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/15-04-2021-001/Advertisement.pdf

முகவரி :
Director & Head,
CIPET:CSTS மதுரை,
கணக்கெடுப்பு எண்: 489/1,
பெரியார் சமத்தருவபுரம் அருகே,
திருவத்தாவூர்,
மதுரை -625110

Categories

Tech |