Categories
வேலைவாய்ப்பு

Diploma/B.E/ B.Tech பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.67,000 சம்பளத்தில்…. NAL நிறுவனத்தில் வேலை….!!!!

தேசிய விண்வெளி ஆய்வகம் (NAL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடங்கள்: 26

கல்வித் தகுதி: Diploma/ BCA/ B.SC/ B.E/ B.Tech

சம்பளம்: மாதம் ரூ.35,400 – ரூ.67,700

தேர்வு முறை: Written Test, Interview

வயது: 40 வயதிற்குள்

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.nal.res.in/medias/content_image/other/1819/all-india-advt-group-iii-3-2021-final-15apr2021.pdf

Categories

Tech |