Categories
வேலைவாய்ப்பு

Diploma / B.E / B.Tech  முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில்…. NHSRCL-இல் வேலை….!!!!!

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் NHSRCL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Senior Executive, Assistant Manager & Senior Manager ஆகிய பணிகளுக்கு மொத்தம் 07 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: Diploma / B.E / B.Tech / LLB Degree / MBA / B.Com

சம்பளம்: மாதம் ரூ. 40,000 – ரூ.2,00,000

தேர்வு முறை: Written Test, Personal Interview & Medical Examination

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.nhsrcl.in/en/career/vacancy-notice

Categories

Tech |