Categories
வேலைவாய்ப்பு

Diploma, B.E/ B.Tech முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.31,000 சம்பளத்தில்…. தேசிய தொழிநுட்பக் கழகத்தில் (NIT) வேலை…!!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory Mechanic, Project Staff

காலி பணியிடங்கள்: 30

கல்வித் தகுதி: Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech

சம்பளம்: ரூ.18,000 – ரூ.31,000

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல்  19

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://www.nitt.edu/

Categories

Tech |