Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

Diploma, BE/ B.Tech படித்தவர்களுக்கு… சென்னையில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

பணி: Graduate, Technican Apprentice

காலி பணியிடங்கள்: 57

கல்வித்தகுதி: Diploma, BE/ B. Tech

சம்பளம்: ரூ. 9,000

தேர்வு: Short list, Certificate Verification

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28

மேலும் விவரங்களுக்கு drdo.gov.in இந்த இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |