Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்து இருந்தால் போதும்… உள்ளூரில் அரசு வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் : மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணியின் பெயர் : Overseer/Junior Drafting Officer

பணியிடங்கள் : Various

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2020

TNRD காலிப்பணியிடங்கள்: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு: வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், மதுரை – 625020 என்ற முகவரிக்கு 09.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/11/2020111017.pdf

Categories

Tech |