Categories
வேலைவாய்ப்பு

Diploma, Degree முடித்தவர்களுக்கு… தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: special Teachers
காலி பணியிடங்கள்: 1,598
வயது: 40
கல்வித்தகுதி: டிப்ளமோ, any degree
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |