இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Young Professional (ARM) பணிக்கு மொத்தம் 6 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி : Young Professional (ARM)
காலி பணியிடங்கள்: 16
கல்வித் தகுதி: Diploma / Graduate
சம்பளம்: ரூ.40,000 – ரூ.60,000
தேர்வு முறை: Academic Background/ Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 19
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=15444