Categories
வேலைவாய்ப்பு

Diploma, Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.1,12,400 சம்பளத்தில்… இராணுவ பொறியியல் சேவைகளில் வேலை…!!!

இராணுவ பொறியியல் சேவைகளில்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Supervisor, Draughtsman
காலிப்பணியிடங்கள்: 502
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 18 – 30
கல்வித்தகுதி: diploma, bachelor degree, master degree
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 12

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.mes.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |