தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist
கல்வித் தகுதி: முதுகலை பட்டம்/ டிப்ளமோ/ பட்டம்
சம்பளம்: ரூ.25,000
கடைசி தேதி: 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்கும் முறை
அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நிர்வாகப் பொறியாளர், (HFA செல்), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), 5, காமராஜர் சாலை, சென்னை – 600 005 என்ற முகவரிக்கு 22.04.2022 க்குள் அனுப்ப வேண்டும்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf