Categories
வேலைவாய்ப்பு

Diploma/ Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை…..!!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.

பணி:Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist

காலி பணியிடங்கள்: 11

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ/ பட்டம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 22

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நிர்வாகப் பொறியாளர், (HFA செல்), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), 5, காமராஜர் சாலை, சென்னை – 600 005 என்ற முகவரிக்கு 22.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf

Categories

Tech |