மத்திய அரசின் கட்டுமானத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Junior Engineer, DGM
காலிப்பணியிடங்கள்: 106
கல்வித்தகுதி: Diploma/ Degree in Engineering
வயது: 46-க்குள்
சம்பளம்: ரூ.27,270 – ரூ.2,00,000
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nbccindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.