மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: veterinary consultant, sr project associate, project assistant, scientific administrative assistant and other post
காலி பணியிடங்கள்: 47
கல்வித்தகுதி: diploma, degree
வயது: 50 க்குள்
தேர்வு முறை: நேர்காணல்
சம்பளம்: ரூ.18,000 – ரூ.42,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 29
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.clri.org/writereaddata/opportunity என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.