மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Young Professional பணிக்கு 10காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Diploma / Degree
வயது: 45 வயதிற்குள்
தேர்வு முறை: WRITTEN TEST – CUM – WALK-IN INTERVIEW
சம்பளம்: மாதம் ரூ.25,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 27
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.cswri.res.in/upload/927155735-yp1.pdf