பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: sr. relationship manager, group head, product head
காலி பணியிடங்கள்: 517
வயது: 23 – 31
கல்வித்தகுதி : இளங்கலை அல்லது முதுகலை, டிப்ளமோ
தேர்வு முறை; நேர்முகத் தேர்வு, குழு விவாதம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 29
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.