DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Graduate & Technician Apprentice
காலி பணியிடங்கள்: 57
கல்வித்தகுதி: Diploma, Degree in engineering or technology
சம்பளம்: ரூ.9000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 20
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு portal.mhrdnats.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.