சென்னை மெட்ரோ ரயில் CMRL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: GM, Deputy General Manager
காலி பணியிடங்கள் – 08
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2021
கல்வித் தகுதி: Diploma, Graduate, B.E, B.Tech
வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.90,000 முதல் ரூ.1,90,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Interview
பணியிடம்: சென்னை
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-CON-02-2021.pdf