கடலூரில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: overseer/ junior drafting officer
காலிப்பணியிடங்கள்: 39
கல்வித்தகுதி: டிப்ளமோ
சம்பளம்:ரூ.35,400 – ரூ. 1,12,400
வயது: 35க்குள்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11
மேலும் விவரங்களுக்கு https://cuddalore.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.