திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் : திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் : பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் (Overseer/Junior Drafting Officer)
பணியிடங்கள் : 80
விண்ணப்பிக்க கடைசி நாள் :08.12.2020
விண்ணப்பிக்கும் முறை : Offline
வயது வரம்பு: 35 வயது
கல்வி தகுதி: Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-
தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிய விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08-12-2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/11/2020110958.pdf