தேசிய போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Addl. General Manager, Asstt. Manager, Sr. Executive and Executive
காலி பணியிடங்கள் – 5
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.05.2021
கல்வித் தகுதி: Diploma/ Bachelor’s degree/ PG Diploma/ B.E/ B.Tech/ B.ARCH
வயது வரம்பு: 50 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.40,000/- முதல் ரூ.2,40,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Eligibility/ Experience/ Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/VN212021DyHODSHE.pdf