தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Network Administrator, Cyber Security Analyst, Software Programmer & Network Security Programmer
காலி பணியிடங்கள் – 50
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.06.2021
கல்வித் தகுதி: Diploma/ Engineering
வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.35,000/- முதல் ரூ.85,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Test Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ntro.gov.in/ntroWeb/showRecruitmentAdvertisement.do?id=137