இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Engineer, Officer
காலி பணியிடங்கள் – 46
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2021
கல்வித் தகுதி: Diploma / Engineering Degree / Post Graduate Degree
வயது வரம்பு: 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
தேர்வு முறை: Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://drive.google.com/file/d/1r6npIegw1dLtD1yVkQsqNfKu4dOW9JKt/view?usp=sharing