Categories
வேலைவாய்ப்பு

Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. DRDO நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 90
பணி: Apprentice
கல்வித்தகுதி: பொறியியல் பாடங்களில் பட்டம் அல்லது டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு: 28 க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க http://mhrdnats.gov.in அல்லது www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |