Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குடியரசு தினவிழா : சிறப்பு விருந்தினராக டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபர்

இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இன்று மாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை இரு நாட்டு அதிகாரிகளும் உற்சாகத்துடன் வரவேற்றனர். 4 நாள் பயணமாக  பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ இந்தியா வந்துள்ளார். தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். மேலும், இருநாடுகளுக்கு இடையே  15 ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |