கடந்த 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசில் நாட்டின் ஒலிம்பிக் தலைவருக்கு தற்போது நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது.
பிரேசில் நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக் குழுக்களின் தலைவரின் மீது கடந்த 2016ஆம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 79 வயதாகும் பிரான்ஸ் நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி குழுக்களின் தலைவருக்கு ஊழல் வழக்கிற்காக நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது.
அதாவது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரேசில் நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குழுக்களின் தலைவருக்கு நீதிமன்றம் 30 வருட மற்றும் 11 மாத சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.