Categories
சினிமா தமிழ் சினிமா

துணியின்றி நடித்த நடிகை… “ஒரு தைரியம் வேணும்”… இயக்குனர் சேரன் பாராட்டு..!!

Image result for Srushti Dange
அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான சேரன், சிருஷ்டி டாங்கேவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்..
இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது… மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/SrushtiDangeF/status/1222397314804797441

Categories

Tech |