Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் கரைய…. இதை டிரை பண்ணிப்பாருங்க…!!

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சிறுநீரக கல் கரைய இதற்காக பல்வேறு மருந்துகளை எடுத்து வருகின்றனர். ஒரு சிலர் இயற்கை மருந்துகளை எடுத்து கொள்ளவார்கள். ஒருசிலர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் பரிந்துரையின் படி சில சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுநீரக கல் கரைவதற்கான இயற்கை வைத்திய முறையை இப்போது பார்ப்போம்.

சிறுபீளை இலைச் சாறு 30 மில்லி காலை, மாலை அருந்தலாம்.

அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.

கால் டம்ளர் முள்ளங்கி சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

ஓமம் ,மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

இதன் மூலம் சிறுநீரக கற்கள் சிறுநீரகத் தொற்றுகள் ஆகியவை நீங்கிவிடும்

Categories

Tech |