இன்று தங்கம் விலை 1 பவுன், நேற்றைய விலையில் இருந்து ரூ 376 குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 4,611 | நேற்றைய விலை : ரூ 4,658 | குறைவு ரூ 47
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 36,888 | நேற்றைய விலை : ரூ 37,264 | குறைவு ரூ 376
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 5,031|நேற்றைய விலை : ரூ 5,081 | குறைவு ரூ 50
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 40,248 |நேற்றைய விலை : ரூ 40,648 | குறைவு ரூ 400
சென்னையில் இன்றைய தினத்தில் (14/12/2020) வெள்ளியின் விலை பட்டியல்:
1 கிராம் வெள்ளி : ரூ 66.70 | நேற்றைய விலை : ரூ 67.40 | குறைவு ரூ 0.70
10 கிராம் வெள்ளி : ரூ 667 | நேற்றைய விலை : ரூ 674 | குறைவு ரூ 7
100 கிராம் வெள்ளி : ரூ 6,670 | நேற்றைய விலை : ரூ 6,740 | குறைவு ரூ 70