Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு ….!!

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 113 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவதாக கோவையில் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு : 

 

 

சென்னை – 113

கோவை – 63

திண்டுக்கல் – 45

திருநெல்வேலி – 38

திருச்சிராப்பள்ளி – 31

நாமக்கல் – 28

ஈரோடு – 27

தேனி – 24

ராணிப்பேட்டை – 24

கரூர் – 22

விழுப்புரம் – 20

செங்கல்பட்டு – 20

மதுரை – 19

கடலூர் – 13

திருவாரூர் –  12

திருவள்ளூர் – 12

சேலம் – 12

விருதுநகர் – 11

திருப்பத்தூர் – 11

தூத்துக்குடி – 11

நாகப்பட்டினம் – 11

தஞ்சாவூர் – 8

காஞ்சிபுரம் – 7

வேலூர் – 6

கன்னியாகுமரி – 6

திருவண்ணாமலை – 5

சிவகங்கை – 5

நீலகிரி – 4

ராமநாதபுரம் – 2

கள்ளக்குறிச்சி – 2

பெரம்பலூர் – 1

அரியலூர் – 1

Categories

Tech |