இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 50,800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 19,06,617 ஆக இருக்கின்றது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை – 1,298
திருவள்ளூர் – 454
செங்கல்பட்டு – 354
காஞ்சிபுரம் – 329
தூத்துக்குடி – 200
நெல்லை – 180
விருதுநகர் – 169
தி.மலை – 151
கோவை – 139
வேலூர் -114
தேனி -107
மதுரை -106
தென்காசி -103
குமரி – 90
க.குறிச்சி-89
விழுப்புரம்-87
கடலூர்-87
தஞ்சை-83
ராமநாதபுரம்-82
சிவகங்கை-80
சேலம்-79
ரா.பேட்டை-79
திண்டுக்கல்-78
திருச்சி-77
பு.கோட்டை-71
திருவாரூர்-46
திருப்பூர்-38
தர்மபுரி-36
ஈரோடு-31
நீலகிரி-27
கிருஷ்ணகிரி-26
நாமக்கல்-25
அரியலூர்-14
கரூர்-10
பெரம்பலூர்-7
நாகை-3
திருப்பத்தூர்-2