Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 214
2. கோயம்புத்தூர் – 125
3. திருப்பூர் – 103
4. திண்டுக்கல் – 71
5. ஈரோடு – 69
6. திருநெல்வேலி – 54
7. செங்கல்பட்டு – 48
8. நாமக்கல் – 49
9. திருச்சி – 45
10. தஞ்சாவூர் – 35
11. திருவள்ளூர் – 30
12. மதுரை – 40
13. நாகப்பட்டினம் – 35
14. தேனி – 37
15. கரூர் – 41
16. விழுப்புரம் – 23
17. ராணிப்பேட்டை – 33
18. தென்காசி – 5
19. திருவாரூர் – 16
20. தூத்துக்குடி – 25
21. கடலூர் – 21
22. சேலம் – 23
23. வேலூர் – 14
24. விருதுநகர் – 19
25. திருப்பத்தூர் – 17
26. கன்னியாகுமரி – 10
27. சிவகங்கை – 10
28. திருவண்ணாமலை – 10
29. ராமநாதபுரம் – 10
30. காஞ்சிபுரம் – 9
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 3
33. பெரம்பலூர் – 1
34. அரியலூர் – 4

மொத்தம் – 1,258.

Categories

Tech |