தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 22
2. கோயம்புத்தூர் – 127
3. திருப்பூர் – 105
4. திண்டுக்கல் – 71
5. ஈரோடு – 69
6. திருநெல்வேலி – 56
7. செங்கல்பட்டு – 48
8. நாமக்கல் – 49
9. திருச்சி – 46
10. தஞ்சாவூர் – 35
11. திருவள்ளூர் – 44
12. மதுரை – 42
13. நாகப்பட்டினம் – 42
14. தேனி – 37
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 26
17. ராணிப்பேட்டை – 33
18. தென்காசி – 8
19. திருவாரூர் – 18
20. தூத்துக்குடி – 26
21. கடலூர் – 26
22. சேலம் – 24
23. வேலூர் – 14
24. விருதுநகர் – 19
25. திருப்பத்தூர் – 17
26. கன்னியாகுமரி – 10
27. சிவகங்கை – 10
28. திருவண்ணாமலை – 10
29. ராமநாதபுரம் – 10
30. காஞ்சிபுரம் – 9
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 3
33. பெரம்பலூர் – 1
34. அரியலூர் – 4
மொத்தம் – 1,312.