தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 768
2. கோயம்புத்தூர் – 141
3. திருப்பம் – 112
4. திண்டுக்கல் – 80
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 63
7. செங்கல்பட்டு – 73
8. நாமக்கல் – 61
9. திருச்சி – 51
10. தஞ்சாவூர் – 55
11. திருவள்ளூர் – 54
12. மதுரை – 75
13. நாகப்பட்டினம் – 44
14. தேனி – 43
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 47
17. ராணிப்பேட்டை – 39
18. தென்காசி – 38
19. திருவாரூர் – 29
20. தூத்துக்குடி – 27
21. கடலூர் – 26
22. சேலம் – 31
23. வேலூர் – 22
24. விருதுநகர் – 32
25. திருப்பத்தூர் – 18
26. கன்னியாகுமரி – 16
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 15
29. ராமநாதபுரம் – 15
30. காஞ்சிபுரம் – 23
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 09
33. பெரம்பலூர் – 7
33. அரியலூர் – 6
34. புதுக்கோட்டை – 1
35. தருமபுரி – 1.
மொத்தம் – 2,162.