தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இன்று 49 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 33,245
2. கோயம்புத்தூர் – 183
3. திருப்பூர் – 117
4. திண்டுக்கல் – 234
5. ஈரோடு – 73
6. திருநெல்வேலி – 507
7. செங்கல்பட்டு – 3,005
8. நாமக்கல் – 90
9. திருச்சி – 171
10. தஞ்சாவூர் – 171
11. திருவள்ளூர் – 1,945
12. மதுரை – 464
13. நாகப்பட்டினம் – 166
14. தேனி – 161
15. கரூர் – 95
16. விழுப்புரம் – 458
17. ராணிப்பேட்டை – 311
18. தென்காசி – 157
19. திருவாரூர் – 148
20. தூத்துக்குடி – 437
21. கடலூர் – 568
22. சேலம் – 231
23. வேலூர் – 179
24. விருதுநகர் – 188
25. திருப்பத்தூர் – 48
26. கன்னியாகுமரி – 123
27. சிவகங்கை – 55
28. திருவண்ணாமலை – 768
29. ராமநாதபுரம் – 156
30. காஞ்சிபுரம் – 803
31. நீலகிரி – 17
32. கள்ளக்குறிச்சி – 338
33. பெரம்பலூர் – 148
33. அரியலூர் – 397
34. புதுக்கோட்டை – 62
35. தருமபுரி – 20
36. கிருஷ்ணகிரி – 41
37. airport quarantine- 215
38. railway quarantine – 327.
மொத்தம் – 48,019.