தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 37,763 அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 45,814
2. கோயம்புத்தூர் – 314
3. திருப்பூர் – 121
4. திண்டுக்கல் – 367
5. ஈரோடு – 89
6. திருநெல்வேலி – 680
7. செங்கல்பட்டு – 4,202
8. நாமக்கல் – 90
9. திருச்சி – 434
10. தஞ்சாவூர் – 335
11. திருவள்ளூர் – 2,907
12. மதுரை – 1,073
13. நாகப்பட்டினம் – 228
14. தேனி – 365
15. கரூர் – 129
16. விழுப்புரம் – 654
17. ராணிப்பேட்டை – 545
18. தென்காசி – 277
19. திருவாரூர் – 272
20. தூத்துக்குடி – 732
21. கடலூர் – 892
22. சேலம் – 404
23. வேலூர் – 580
24. விருதுநகர் – 275
25. திருப்பத்தூர் – 87
26. கன்னியாகுமரி – 200
27. சிவகங்கை – 110
28. திருவண்ணாமலை – 1,372
29. ராமநாதபுரம் – 338
30. காஞ்சிபுரம் – 1,375
31. நீலகிரி – 48
32. கள்ளக்குறிச்சி – 448
33. பெரம்பலூர் – 168
34. அரியலூர் – 440
35. புதுக்கோட்டை – 101
36. தருமபுரி – 45
37. கிருஷ்ணகிரி – 71
37. airport quarantine- 484
38. railway quarantine – 402