Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. இன்று 48 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 35,556
2. கோயம்புத்தூர் – 187
3. திருப்பூர் – 116
4. திண்டுக்கல் – 249
5. ஈரோடு – 73
6. திருநெல்வேலி – 522
7. செங்கல்பட்டு – 3,271
8. நாமக்கல் – 92
9. திருச்சி – 179
10. தஞ்சாவூர் – 183
11. திருவள்ளூர் – 2,037
12. மதுரை – 493
13. நாகப்பட்டினம் – 179
14. தேனி – 164
15. கரூர் – 103
16. விழுப்புரம் – 478
17. ராணிப்பேட்டை – 381
18. தென்காசி – 162
19. திருவாரூர் – 163
20. தூத்துக்குடி – 487
21. கடலூர் – 645
22. சேலம் – 256
23. வேலூர் – 194
24. விருதுநகர் – 168
25. திருப்பத்தூர் – 43
26. கன்னியாகுமரி – 130
27. சிவகங்கை – 65
28. திருவண்ணாமலை – 816
29. ராமநாதபுரம் – 194
30. காஞ்சிபுரம் – 864
31. நீலகிரி – 22
32. கள்ளக்குறிச்சி – 354
33. பெரம்பலூர் – 148
33. அரியலூர் – 397
34. புதுக்கோட்டை – 71
35. தருமபுரி – 30
36. கிருஷ்ணகிரி – 44
37. airport quarantine- 231
38. railway quarantine – 338.

மொத்தம் – 50,193.

Categories

Tech |