தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 94 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 495
2. கோயம்புத்தூர் – 141
3. திருப்பூர் – 110
4. திண்டுக்கல் – 80
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 63
7. செங்கல்பட்டு – 58
8. நாமக்கல் – 55
9. திருச்சி – 51
10. தஞ்சாவூர் – 55
11. திருவள்ளூர் – 52
12. மதுரை – 60
13. நாகப்பட்டினம் – 44
14. தேனி – 43
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 25
17. ராணிப்பேட்டை – 39
18. தென்காசி – 38
19. திருவாரூர் – 29
20. தூத்துக்குடி – 27
21. கடலூர் – 26
22. சேலம் – 30
23. வேலூர் – 22
24. விருதுநகர் – 25
25. திருப்பத்தூர் – 18
26. கன்னியாகுமரி – 16
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 15
29. ராமநாதபுரம் – 14
30. காஞ்சிபுரம் – 19
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 5
33. பெரம்பலூர் – 7
33. அரியலூர் – 6
34. புதுக்கோட்டை – 1
35. தருமபுரி – 1.
மொத்தம் – 1,821.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 960ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.