தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 570
2. கோயம்புத்தூர் – 141
3. திருப்பூர் – 112
4. திண்டுக்கல் – 80
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 63
7. செங்கல்பட்டு – 58
8. நாமக்கல் – 59
9. திருச்சி – 51
10. தஞ்சாவூர் – 55
11. திருவள்ளூர் – 53
12. மதுரை – 79
13. நாகப்பட்டினம் – 44
14. தேனி – 43
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 48
17. ராணிப்பேட்டை – 39
18. தென்காசி – 38
19. திருவாரூர் – 29
20. தூத்துக்குடி – 27
21. கடலூர் – 26
22. சேலம் – 31
23. வேலூர் – 22
24. விருதுநகர் – 32
25. திருப்பத்தூர் – 18
26. கன்னியாகுமரி – 16
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 15
29. ராமநாதபுரம் – 15
30. காஞ்சிபுரம் – 19
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 6
33. பெரம்பலூர் – 7
33. அரியலூர் – 6
34. புதுக்கோட்டை – 1
35. தருமபுரி – 1.
மொத்தம் – 1,937.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.