Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 3,043
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் – 107
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 72
7. செங்கல்பட்டு – 184
8. நாமக்கல் – 76
9. திருச்சி – 63
10. தஞ்சாவூர் – 65
11. திருவள்ளூர் – 270
12. மதுரை – 113
13. நாகப்பட்டினம் – 45
14. தேனி – 54
15. கரூர் – 45
16. விழுப்புரம் – 226
17. ராணிப்பேட்டை – 50
18. தென்காசி – 52
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 30
21. கடலூர் – 390
22. சேலம் – 35
23. வேலூர் – 29
24. விருதுநகர் – 38
25. திருப்பத்தூர் – 23
26. கன்னியாகுமரி – 17
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 67
29. ராமநாதபுரம் – 24
30. காஞ்சிபுரம் – 97
31. நீலகிரி – 13
32. கள்ளக்குறிச்சி – 58
33. பெரம்பலூர் – 73
33. அரியலூர் – 246
34. புதுக்கோட்டை – 5
35. தருமபுரி – 4.
36. கிருஷ்ணகிரி – 10

மொத்தம் – 6,009.

Categories

Tech |