தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 400
2. கோயம்புத்தூர் – 134
3. திருப்பூர் – 110
4. திண்டுக்கல் – 77
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 63
7. செங்கல்பட்டு – 57
8. நாமக்கல் – 55
9. திருச்சி – 51
10. தஞ்சாவூர் – 55
11. திருவள்ளூர் – 50
12. மதுரை – 52
13. நாகப்பட்டினம் – 44
14. தேனி – 43
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 42
17. ராணிப்பேட்டை – 39
18. தென்காசி – 32
19. திருவாரூர் – 29
20. தூத்துக்குடி – 27
21. கடலூர் – 26
22. சேலம் – 24
23. வேலூர் – 22
24. விருதுநகர் – 22
25. திருப்பத்தூர் – 18
26. கன்னியாகுமரி – 16
27. . சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 13
29. ராமநாதபுரம் – 12
30. காஞ்சிபுரம் – 11
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 5
33. பெரம்பலூர் – 5
33. அரியலூர் – 6
34. புதுக்கோட்டை – 1
35. தருமபுரி – 1.
மொத்தம் – 1,683.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.