தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார்.
தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை :
சிவப்பு நிற மாவட்டங்கள் :
1. சென்னை – 208
2. கோயம்புத்தூர் – 126
3. திருப்பூர் – 78
4. ஈரோடு – 64
5. திண்டுக்கல் – 56
6. திருநெல்வேலி – 56
7. நாமக்கல் – 45
8. செங்கல்பட்டு – 45
9. திருச்சி – 43
10. தேனி – 41
11. கரூர் – 40
12. ராணிப்பேட்டை – 39
13. மதுரை – 39
14. திருவள்ளூர் – 33
15. நாகப்பட்டினம் – 29
16. தூத்துக்குடி – 26
17. விழுப்புரம் – 23
ஆரஞ்சு நிற மாவட்டங்கள் :
18. கடலூர் – 19
19. சேலம் – 17
20. திருப்பத்தூர் – 17
21. விருதுநகர் – 17
22. திருவாரூர் – 16
23. வேலூர் – 16
24. கன்னியாகுமரி – 15
25. திருவண்ணாமலை – 12
26. தஞ்சாவூர் – 11
மஞ்சள் நிற மாவட்டங்கள் :
27. சிவகங்கை – 10
28. நீலகிரி – 9
29. காஞ்சிபுரம் – 8
30. தென்காசி – 5
31. ராமநாதபுரம் – 5
32. கள்ளக்குறிச்சி – 3
33. அரியலூர் – 1
33. பெரம்பலூர் – 1
மொத்தம் – 1173.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.