Categories
Uncategorized

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

1. சென்னை – 2644
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் – 107
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 68
7. செங்கல்பட்டு – 158
8. நாமக்கல் – 76
9. திருச்சி – 62
10. தஞ்சாவூர் – 65
11. திருவள்ளூர் – 192
12. மதுரை – 111
13. நாகப்பட்டினம் – 45
14. தேனி – 54
15. கரூர் – 47
16. விழுப்புரம் – 205
17. ராணிப்பேட்டை – 50
18. தென்காசி – 51
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 30
21. கடலூர் – 356
22. சேலம் – 35
23. வேலூர் – 29
24. விருதுநகர் – 35
25. திருப்பத்தூர் – 22
26. கன்னியாகுமரி – 17
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 59
29. ராமநாதபுரம் – 23
30. காஞ்சிபுரம் – 89
31. நீலகிரி – 13
32. கள்ளக்குறிச்சி – 58
33. பெரம்பலூர் – 73
33. அரியலூர் – 246
34. புதுக்கோட்டை – 5
35. தருமபுரி – 2
36. கிருஷ்ணகிரி – 8

மொத்தம் – 5,409.

Categories

Tech |