வேலூர் மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர்கள் 12,158 வாக்கு வித்தியாசத்தில் தற்பொழுது முன்னிலை வகித்து வருகிறார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென 7,507 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,87,906 வாக்குகள் பெற்று தற்பொழுது முன்னிலையில் இருக்கிறார். முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் 2,75,748 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து உள்ளார்.