சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories