நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக போட்டியிடும் 20 பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார்.
அதில் ,
வடசென்னை – கலாநிதி வீராசாமி ,
தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை – தயாநிதி மாறன் ,
ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு ,
காஞ்சிபுரம் – செல்வம் ,
அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் ,
வேலூர் – கதிர் ஆனந்த் ,
தர்மபுரி – செந்தில்குமார்
திருவண்ணாமலை – அண்ணாதுரை ,
கள்ளக்குறிச்சி – கவுதம் சிகாமணி ,
சேலம் – பார்த்திபன்
நீலகிரி – ஆ ராசா ,
பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
திண்டுக்கல் – வேலுச்சாமி ,
கடலூர் – கதிரவன் அல்லது புகழேந்தி ,
மயிலாடுதுறை – ராமலிங்கம் ,
தஞ்சை – பழனிமாணிக்கம் ,
தூத்துக்குடி – கனிமொழி ,
தென்காசி – தனுஷ் குமார் ,
நெல்லை – ஞானதிரவியம்