Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு படத்துக்காக அத செய்யுங்க?…. பனையூர் சந்திப்பில் நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை….!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இன்று மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வாரிசு திரைப்படத்தை வெளி மாவட்டங்களில் கொண்டு சேர்ப்பதற்கான விளம்பர யுக்திகளை சரியான முறையில் கையாள வேண்டும் என்று விஜய் நிர்வாகிகளிக்கு அன்பு கட்டளை போட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சந்திப்பை போன்று தற்போதும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தடபுடலான பிரியாணி விருந்து வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |