Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு!! பணப்பரிவர்த்தனையில் யாரையும் நம்ப வேண்டாம்…

மிதுனம்  ராசி அன்பர்களே!!..

இன்று விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாக இருக்கும் நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது ரொம்ப நல்லது  இன்று மனதில் இனம்புரியாத கவலை தோன்றும் மருத்துவம் சார்ந்த செலவுகள் இன்று இருக்குங்க.

இன்று உடல்நிலையில்  கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த ஒரு உணவை உட்கொண்டாலும் கட்டுப்பாடுடன் உட்கொள்வது ரொம்ப அவசியம் வாழ்க்கை துணை வழியில் மிகுந்த அருளும் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள்  ரொம்ப சிரப்பைக் கொடுக்கும் .பணப்பரிவர்த்தனையில் யாரையும் நம்பாமல் நீங்களே எந்த காரியத்தை செய்வது ரொம்ப சிறப்புகள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அது சத்து கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும் .

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை                :                   தெற்கு

அதிர்ஷ்ட எண்                               :                  4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்                             :                   நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |